shadow

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படுவதாக 22-ஆம் தேதி தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, புதன்கிழமை முதல் மீண்டும் நடைமேடை டிக்கெட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.