மீண்டும் கேதார் ஜாதவ்: அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்

இன்று நடைபெறவுள்ள சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டியில் சிஎஸ்கே அணியில் மீண்டும் கேதார் ஜாதவ் இணைந்துள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கேதார் ஜாதவ்வின் மோசமான ஆட்டத்தால் சிஎஸ்கே அணி இரண்டு தோல்விகளை பெற்ற நிலையில் மீண்டும் அவரை களமிறக்கியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் பியூஷ் சாவ்லாவுக்கு பதில் கேதார் ஜாதவ் இறங்கியுள்ளார் என்பதும் அணியில் வேறு மாற்றம் இல்லை என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply