ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் அணியில் இணைகிறார்.
மிட்செல் ஸ்டார்க் தனது குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடவில்லை
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.