shadow

‘மீடூ’ குறித்து நடிகர்சங்கம் முக்கிய அறிவிப்பு

தமிழ் திரையுலகை கடந்த சில நாட்களாக மீடு விவகாரம் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய நேற்று இரவு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்திற்கு பின்னர் நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை இதோ

nadigar sangam

Leave a Reply