மின்சார பேருந்தில் கட்டணம் எவ்வளவு? அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

நேற்று முதல் சோதனை முறையில் இயங்கி கொண்டிருக்கும் மின்சார பேருந்து மிக விரைவில் பயணிகளுக்கான சேவையை தொடங்கும் என்றும் முதல்கட்டமாக 80 பேருந்துகளும் கூடிய விரைவில் 800 பேருந்துகள் வரை இயக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் மின்சார பேருந்து முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என்றும் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படும் என்றும் அதன்பின்னர் கிலோமிட்டரை பொறுத்டு கட்டணம் வேறுபடும் என்றும் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

Leave a Reply