மிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்

மிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்

விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயில் போடும் காட்சி இருந்ததை அடுத்து அதிமுகவினர் போராட்டம் செய்து அந்த காட்சியை நீக்க வைத்தனர்.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள், உண்மையிலேயே அரசு கொடுத்த மிக்சி, கிரைண்டர், லேப்டாப், மின் விசிறி ஆகியவற்றை தீயில் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு விஜய் ரசிகர் அதிதீவிரமாக உணர்ச்சிவசப்பட்டு அரசு கொடுத்த இலவச வீட்டையே இடித்து தள்ளும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply