மாஸ்க்கை அணிந்துகொண்டு நடமாட முயற்சிக்கும் குரங்கு

குரங்கு ஒன்று மாஸ்க்கை அணிந்துகொண்டு நடமாட முயற்சிக்கும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

monkey-wear-mask
monkey-wear-mask

கொரோனா பரவலுக்கு பிறகு உலகமே மாஸ்க்குடன்தான் வலம்வருகிறது. Rex Chapman என்ற பெயரிலான டிவிட்டர் பக்கத்தில் இந்த குரங்கு வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், குரங்கு ஒன்று கீழே கிடக்கும் மாஸ்க்கை எடுத்து தனது முகத்தில் அணிந்துகொண்டு அங்கும் இங்கும் நடமாடுகிறது.