பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்க வாய்ப்பு

நாளை மறுநாளுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கருத்து கேட்கிறார்

மாவட்டம், மண்டலங்களுக்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்க வாய்ப்பு என தகவல்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்படுமா? – ஆட்சியர்களுடன் முதலமைச்சர் விவாதிப்பதாக தகவல்

ஞாயிறு ஊரடங்கு தொடருமா…? முற்றுப்புள்ளி வைக்கப்படுமா…? என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும்

Leave a Reply