shadow

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கமல்: சுப்பிரமணியன் சுவாமி தகவல்

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் கருத்துக்களை பரபரப்பாக கூறி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் மிக விரைவில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவிருப்பதாக தனக்கு தகவல் வந்திருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இதுவொரு முட்டாள்தனமான முடிவு என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசனை மட்டும் ரஜினிகாந்தையும் சுவாமி சர்ச்சைக்குரிய முறையில் விமர்சனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *