மாமியாரின் கள்ளக்காதலை கண்டித்த மருமகன் படுகொலை: அதிர்ச்சி சம்பவம்

மாமியாரின் கள்ளகாதலை அவரது மருமகன் கண்டுபிடித்து தட்டி கேட்டதை அடுத்து மருமகன் என்றும் பாராமல் மாமியாரும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மும்பையைச் சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததை அடுத்து வாலிபரின் மாமியாருக்கு வேறு துணை இழந்தால் அவரும் மகள் மற்றும் மருமகனுடன் தங்கியிருந்தார்

இந்த நிலையில் அவரது வீட்டிற்கு அடிக்கடி 25 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாகவும் அவருக்கும் தனது மாமியாருக்கும் தொடர்பு இருப்பதை மருமகன் கண்டுபிடித்ததாகவும் தெரிகிறது

இது குறித்து மாமியாரை மருமகன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகன் என்றும் பாராமல் அவரை அடித்து கொலை செய்து விட்டதாக தெரிகிறது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மரணம் அடைந்த வாலிபரின் மாமியாரையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *