மாநிலத்தை விட்டு வெளியே வர முடியாது: கேரள முதல்வருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

மாநிலத்தை விட்டு வெளியே வர முடியாது: கேரள முதல்வருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

கேரளாவில் பாஜக தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் பாஜக தொண்டர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தால் முதல்வர் பினராயி விஜயன் அம்மாநிலத்தை விட்டு வெளியே வர முடியாது. பாஜக தொண்டர்களுக்கு ஒரு சொட்டு ரத்தம் வந்தால், அது பாரத தேசத்தின் ரத்தம் ஆகும்.

பாஜகவை பகைத்து கொண்டால் கேரளாவில் வரும் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்ச் டெபாசிட் இழப்பது மட்டுமின்றி பாஜக ஆட்சியையும் பிடிக்கும்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கூறியுள்ளார். அவருடைய இந்த எச்சரிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply