மாநிலங்களவை எம்பிக்கள் 6 பேர்களும் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை எம்பிக்கள் 6 பேர்களும் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வைகோ உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

காலியிடமும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் சரியாக உள்ளதால் தேர்தலுக்கு அவசியம் இல்லை என்றும், 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது

Leave a Reply