மாணவர்களுக்கு யூடியூப் பாடத்திட்டம்

மாணவர்களுக்கு யூடியூப் பாடத்திட்டம்

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதவி ஏற்றதில் இருந்தே நல்ல பல திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்மூலம் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை யூடியூப் சென்று தீர்த்து கொள்ளலாம். மேலும் பள்ளிக்கு வராத மாணவர்களும் பாடங்களை மிஸ் செய்ய வேண்டிய நிலை இருக்காது

அதேபோல் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனிமேல் இலவச செருப்பு கிடையாது. அதற்கு பதிலாக அவர்களுக்கு ஷூ வழங்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply