மற்றவர்களை தோற்க வைத்து மகனை மட்டும் ஜெயிக்க வவத்துவிட்டார்: ஒபிஎஸ் மீது தங்கத்தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு

மற்றவர்களை தோற்க வைத்து மகனை மட்டும் ஜெயிக்க வவத்துவிட்டார்: ஒபிஎஸ் மீது தங்கத்தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு

மற்றவர்களை தோற்க வைத்து மகனை மட்டும் ஜெயிக்க வவத்துவிட்டார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது அமமுக பிரமுகர் தங்கத்தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது பற்றி தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘அதிமுகவின் மற்ற வேட்பாளர்களின் வெற்றி குறித்து ஓபிஎஸ் கவலைப்படவில்லை என்றும், மகனை ஜெயிக்க வைப்பதில் மட்டுமே அவரது கவனம் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply