மறுமணம் செய்து கொண்ட கவுசல்யாவுக்கு கிராம மக்கள் தடையா?

மறுமணம் செய்து கொண்ட கவுசல்யாவுக்கு கிராம மக்கள் தடையா?

உடுமலையில் ஆணவக்கொலையால் பலியான சங்கரின் மனைவி கவுசல்யா சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மறுமணம் செய்து கொண்ட கவுசல்யாவுக்கு அவருடைய கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் நுழைய அவருக்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

கவுசல்யாவின் கணவர் சங்கரை கூலிப்படையை ஏவி கொலை செய்த கவுசல்யாவின் அப்பாவுக்கும், கட்டாயக் கருக்கலைப்புக்குக் காரணமானவனை தெரிந்தே கல்யாணம் செய்த கவுசல்யாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை’ என்று கிராம மக்கள் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.