மறக்க முடியாத ‘மங்காத்தா’வின் 8ஆம் ஆண்டு கொண்டாட்டம்

மறக்க முடியாத ‘மங்காத்தா’வின் 8ஆம் ஆண்டு கொண்டாட்டம்

அஜித், த்ரிஷா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ ரிலீசாகி 8 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 8ஆம் ஆண்டு தினத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் ரிலீஸ் ஆன இந்த படம் அஜித்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாக ஸ்கிரிப்ட் ரெடி என வெங்கட்பிரபு தகவல் தெரிவித்திருந்தபோதிலும் அஜித் இன்னும் ‘மங்காத்தா 2’ படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை

Leave a Reply