மனைவியுடன் யோகிபாபு இருக்கும் புதிய திரைப்படம்: இணையத்தில் வைரல்

காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த திருமணத்தில் இரு தரப்பின் நெருங்கிய உறவினர் மட்டும் கலந்து கொண்டிருந்த நிலையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது

இந்த நிலையில் யோகி பாபு தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்ற புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் இருவரும் பயபக்தியுடன் சந்தோசமாக நிற்கும் காட்சியை பார்த்து அவரது ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply