மோகன்லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் 2 சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே

இந்த திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பதும் ஊடகங்களின் பாராட்டுகளைப் பெற்றது என்பதும் வசூலை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் இந்த திரைப்படத்திற்கு தனது பாராட்டை தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஜார்ஜ் குட்டியும் அவரது குடும்பமும் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது,

கதை சொல்லப்பட்ட எளிமை,

கேரளா சூப்பர் ஸ்டார் திரு.மோகன்லால் அவர்களின் யதார்த்தமான நடிப்பு Red heart Folded hands

மீனா அவர்களின் கலங்கிய கண்கள்

திரைக்கதை திருப்பங்கள் அற்புதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *