திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் திமுக எம்பி இருவரும் அடிக்கடி மத்திய அமைச்சர்களை சந்தித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ரவிசங்கர் மற்றும் அமித்ஷாவை திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும் 2 எம்பிகளும் அடிக்கடி சந்தித்து வருவதாக கூறப்படுகிறது

தங்கள் தொழில் சம்பந்தமாக இவர்கள் சந்தித்து வருவதாக கூறப்பட்டாலும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தவுடன் மத்திய அமைச்சரவையில் திமுக சேர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *