மது அருந்த வயது வயது 21 ஆக குறைப்பு:டெல்லி அரசு உத்தரவு

மது அருந்துவதற்கான வயது வரம்பு இதுவரை 25 ஆக இருந்த நிலையில் தற்போது 21 ஆக டெல்லி அரசு குறைத்துள்ளது

மேலும் கேளிக்கை விடுதிகள் அதிகாலை 3 மணிவரை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்த உத்தரவுகள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அவர்கள் தெரிவித்துள்ளார்

மது அருந்தும் வயதை 21 ஆக குறைக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply