shadow

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன் மதிப்பு ரூபாய் 90 6.5 கோடி என தெரிய வந்துள்ளது.

மதுரை தல்லாகுளம் பகுதியில் உலகத்திற்காக இரண்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்த விண்ணப்பங்கள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 16 வரை வினியோகம் செய்யப்படும்

கட்டுமான பணியை 12 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது