மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராதா?

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அந்த மருத்துவமனை கட்டுவதற்கான அறிகுறியே தெரியவில்லை

இந்த நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த திட்ட அறிக்கையும் இன்னும் தயார் செய்யப்படவில்லை என்றும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. எனவே மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தயாராக இருந்தும் மாநில அரசு இதுகுறித்து மெத்தனமாக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply