மதுபோதையில் மாமியாருடன் உறவு கொண்ட மருமகன்: அதிர்ச்சி தகவல்

தெலுங்கானா மாநிலத்தில் மது போதையில் 28 வயது இளைஞர் ஒருவர் மாமியாருடன் உறவு கொண்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 28 வயது நபர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமானது. இந்த புதுமண தம்பதிகளுடன் மணமகளின் அம்மாவும் சில நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கியிருக்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நாள் வாலிபர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி நிதானம் இல்லாமல் வீட்டிற்கு வந்துளார். இதனால் மதுபோதையில் வந்த அந்த நபர் தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனை அடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது

மதுபோதையில் மனைவி என்று நினைத்து மாமியாருடன் உறவு கொண்டு விட்டதாக அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது மனைவியிடம் இது குறித்துப் மன்னிப்பும் கேட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *