மக்காச்சோளத்தை உரிக்க உதவும் இருசக்கர வாகனம்:

 விவசாயிகள் சாதனை!

மக்காச்சோளத்தை உரிக்க ஏற்கனவே பலமுறை இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில் இரு சக்கர வாகனத்தின் மூலம் மக்காச்சோளத்தை உரிக்கும் முறையை நம் நாட்டு விவசாயிகள் கண்டுபிடித்துள்ளனர்

இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் மக்காச்சோளத்தை வைத்து உரிக்கும் வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இருசக்கர வாகனத்தை இதற்கு கூட பயன்படுத்தலாமா? என அவர் ஆச்சரியமாக தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இருசக்கர வாகனத்தின் மூலம் வேகமாக மக்காச்சோளத்தை உரிக்கும் முறையை கண்டுபிடித்த விவசாயிகளுக்கு தனது பாராட்டுகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.