‘மக்கள் செல்வன்’ பட்டத்தை அடுத்து ‘சங்கத்தமிழன்’ பட்டம் பெறும் விஜய்சேதுபதி

‘மக்கள் செல்வன்’ பட்டத்தை அடுத்து ‘சங்கத்தமிழன்’ பட்டம் பெறும் விஜய்சேதுபதி

இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டம் கிடைத்தது

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றுக்கு ‘சங்கத்தமிழன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் இனி வரும் சங்கத்தமிழன் என்றும் அழைக்கப்படவுள்ளார்.

ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்த படத்திற்குத்தான் ‘சங்கத்தமிழன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ் ஆகிய இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர்.

Leave a Reply