மக்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் தொடர்ந்து களத்தில் நிற்போம்: சீமான்

நாம் தமிழர் கட்சியை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் பிரச்னை என்றும் தொடர்ந்து களத்தில் நிற்போம் என்றும், பணப்பட்டுவாடா இல்லாமல் போட்டியிட்டால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகும் என்றும் மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவில் நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் பெறும் அளவிற்கு கூட இன்னும் வாக்குகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply