மக்களின் உயிரோடு விளையாடும் பேராபத்து இல்லையா? சீமான் அறிக்கை

மக்களின் உயிரோடு விளையாடும் பேராபத்து இல்லையா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.