மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல்

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல்

election commissionநாடாளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது

முதல் கட்ட தேர்தல் – ஏப்ரல் 11

2வது கட்ட தேர்தல் – ஏப்ரல் 18

3வது கட்ட தேர்தல் – ஏப்ரல் 23

4வது கட்ட தேர்தல் – ஏப்ரல் 29

5வது கட்ட தேர்தல் – மே 6

6வது கட்ட தேர்தல் – மே 12

7வது கட்ட தேர்தல் – மே 19

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 3ஆம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்

சில முக்கிய தேதிகள்:

வேட்புமனு தாக்கல் எப்போது?

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 26

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 27

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 29

வாக்கு எண்ணிக்கை: மே 23

மேலும் தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply