மக்களவை எம்பியாக மாறிய சென்னை பள்ளியின் மூன்று முன்னாள் மாணவர்கள்

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் எம்பியான மூவர் சென்னை டான்போஸ்கோ பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது

சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படித்த தயாநிதி மாறன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஏற்கனவே மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ள கதிர் ஆனந்த் அவர்களும் இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளது. இதனை கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply