மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி என தகவல்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் நாளை இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு முழு முடக்கம் அமல் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
அறிவிப்பு

15 நாட்களுக்கு அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் என்றும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *