ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிரடி கருத்து

ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு குறித்த வழக்கில் உடனடி உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துளார்.

மேலும் இந்த இந்த வழக்கை தலைமை நீதிபதி கோகோய்க்கு தான் அனுப்பவுள்ளதாகவும், தலைமை நீதிபதி தீர்ப்பு அளிக்கும் வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை இல்லை என்றும் நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். இதனால் ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply