ப. சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது: கபில்சிபல் வாதாடுகிறார்

டெல்லி சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை சற்றுமுன் தொடங்கியது. ப. சிதம்பரம் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.

உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் ப. சிதம்பரத்திற்காக கபில்சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார். ஒருமுறை உங்களை கைது செய்துவிட்டால் உலகம் உங்களை தவறாக பார்க்கும். உங்களை எல்லோரும் குற்றவாளி போல பார்ப்பார்கள். ஆனால் சிபிஐ அதையும் மீறி அவரை கைது செய்துள்ளது என கபில்சிபல் தனது வாதத்தை தொடர்ந்து வருகிறார்.

Leave a Reply