ப.சிதம்பரம் சிபிஐ காவலுக்கு எதிரான மனுவை விசாரிப்பதில் சிக்கல்!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மனுவை விசாரணை செய்ய இன்று பட்டியலிடவில்லை என சிதம்பரம் தரப்பு வாதம் செய்துள்ளது

இந்த நிலையில் தலைமை நீதிபதி உத்தரவு படியே வழக்குகள் பட்டியலிடப்படுவதாக நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான மனுவை இன்று விசாரிக்க ஆட்சேபம் இல்லை என சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது

Leave a Reply