ப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பசிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இளைஞர் காங்கிரஸ் சார்பாக மோடி, அமித்ஷா உருவப்படம் எரிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது., இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply