பொள்ளாச்சி சம்பவத்தில் இன்னொரு பிரபலம்: வீடியோ மூலம் சிக்கினார்

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக 4 புதிய வீடியோக்கள் வெளியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

பெண்களை பலாத்காரம் செய்யும் இந்த வீடியோவில் ஒன்றில் பார் ஆறுமுகம் உள்ளதாகவும், வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்டு பார் ஆறுமுகத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வீடியோக்கள் வெளியே லீக் ஆவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகிறது

 

Leave a Reply