பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று காலை அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் மாணவர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலர் பொறியியல் கல்லூரியில் சேர தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்று வெளியிடவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *