பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10% இடஒதுக்கீடு மசோதா: அதிமுக ஆதரவு

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10% இடஒதுக்கீடு மசோதா: அதிமுக ஆதரவு

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களில் 10% இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின் மசோதாவுக்கு ஆதரவு என்றும், சில திட்டங்களில் நாடு வளர்ச்சியடைய கூடாது என உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் நினைக்கிறது என்றும் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் இன்று பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மத்தியஅரசின் முடிவு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என முதல்வர் எடப்பாடி கதை நேற்று சட்டமன்றத்தில் அறிவித்த நிலையில் இன்று அதிமுக எம்பி ஒருவர் மாநிலங்களவையில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published.