பொருளாதார மந்தநிலை விவகாரம்: அமைச்சர் நிர்மலா சீதாரமன் பேட்டி

பொருளாதார மந்தநிலை விவகாரம்: அமைச்சர் நிர்மலா சீதாரமன் பேட்டி

பொருளாதார மந்தநிலை விவகாரம் நாட்டையே பெரும் பரபரப்புக்கு ஏற்படுத்தியுள்ள நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

* வாராக் கடன் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது, ரூ75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது

* நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை

*வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை, நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை. கடன் வசூலில் சாதனை படைத்துள்ளோம்

Leave a Reply