பொருளாதார மந்தநிலை: விளக்கம் அளிக்கின்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பங்குச்சந்தை வீழ்ச்சி, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு ஆகியவை கவலையளிக்கும் வகையில் உள்ளது

இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார் என நிதியமைச்சகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply