பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயன்பாட்டை முறைப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை இயற்றுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும் இதுகுறித்து உடனடியாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

இந்த உத்தரவின் அடிப்படையில் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயன்பாட்டை முறைப்படுத்த சட்டமியற்ற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply