பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Tamil-Nadu_bus

 

தமிழகத்தில் நாளை, ஆகஸ்ட் 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன் கடந்த 9ம் தேதி தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அரசு பஸ் சேவை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன். இந்த ஆட்சி மக்கள் சேவைக்காவே செயல்படும் எனவும், நிதி சுமை பற்றி கவலைப்படவில்லை

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என உறுதி அளித்துள்ளா