பேத்திக்கு இசை கற்று கொடுக்கும் இளையராஜா: வீடியோ!

இசைஞானி இளையராஜா இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

இந்த நிலையில் யுவன்சங்கர்ராஜா தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் இளையராஜா தனது மகளுக்கு பியானோவில் இசை அமைக்க கற்றுக் கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜாவின் மகள் தனது தாத்தாவுடன் சேர்ந்து பியானா வாசிக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது

https://www.instagram.com/p/CPmyIkxD4ZL/