பேட்டிங் சொதப்பல், கேட்சுகள் மிஸ்: சென்னை அணியின் சொதப்பல்களால் மும்பை வெற்றி

வாட்ஸ்மேன், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஆட்டம் மற்றும் கைக்கு வந்த எளிதான் கேட்சுகளை மிஸ் செய்தது ஆகியவை காரணமாக நேற்று நடைபெற்ற முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் மும்பை நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது

ஸ்கோர் விபரம்:

சென்னை அணி: 131/4 20 ஓவர்கள்
ராயுடு: 42 ரன்கள்
தோனி: 37 ரன்கள்
முரளி விஜய்: 26 ரன்கள்

மும்பை அணி: 132/4 18.3 ஓவர்கள்

சூர்யகுமார் யாதவ்: 71 ரன்கள்
இஷான் கிஷான்: 28 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 13 ரன்கள்

ஆட்டநாயகன்: சூர்யகுமார் யாதவ்

இன்றைய போட்டி: டெல்லி மற்றும் ஐதராபாத்

Leave a Reply