பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை: நீடிக்கும் மெட்ரோ ரயில் பிரச்சனை

மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் சங்கம் வைக்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அந்த 8 பேர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து 8 பேர்களுக்கு ஆதரவாக அனைத்து மெட்ரோ ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மெட்ரோ ரயில் சேவையில் சிக்கல் ஏற்பட்டது

இந்த நிலையில் இன்று இதுகுறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம் மற்றும் நிர்வாகம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும், எனவே பேச்சுவார்த்தை மீண்டும் நாளை தொடரும் என்று சி.ஐ.டி.யு அறிவித்துள்ளது

Leave a Reply