பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து த்ரில் வெற்றி!

ஆஷஸ் தொடரின் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 67 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா கொடுத்த 362 என்ற இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி சதமடித்தார்.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 179/10

லாபுஸ்சாஞ்சே: 74
வார்னர்: 61

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 67/10

டென்லி: 12
பர்ன்ஸ்: 9

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 246/10

லாபுஸ்சாஞ்சே: 80
வாடே: 33

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 362/9

பென் ஸ்டோக்ஸ்: 135
ரூட்: 77

ஆட்டநாயகன்: பென் ஸ்டோக்ஸ்

Leave a Reply