பெண் நண்பரைப் பார்க்கச் சென்ற பாஜக பிரமுகருக்கு ஏற்பட்ட விபரீதம்:

 பரபரப்பு தகவல்

ஹரியானாவில் உள்ள பாஜக பிரமுகர் ஒருவர் தனது பெண் நண்பரை பார்த்துவிட்டு அவரது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்த போது காயம் அடைந்தார்

கடந்த 21ஆம் தேதி அவர் தனது பெண் நண்பரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. பெண் நண்பனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அதன் பின்னர் அந்த வீட்டில் உள்ள இரண்டாவது மாடியிம் பால்கனியில் கீழே குதித்தார்

அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் நண்பரின் வீட்டில் இருந்து பால்கனியில் குதித்த அந்த பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்த பாஜக தலைமை, அவரை ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply