பெண் தோழியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து 4 மைனர் சிறுவர்கள் அந்த நபரை மிரட்டி அதன் காரணமாக அவர் தற்கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருந்துள்ளார் இதனை 4 -6 வருதல் வீடியோ எடுத்து அவரை மிரட்டியுள்ளனர் ஏராளமான பணம் கேட்டு மிரட்டியதாக மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது இது குறித்து அவர் விரிவாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாகவும் தன்னை மிரட்டி 4 சிறுவர்கள் யார் யார் என்பது குறித்த முழு விவரங்களை அவர் அந்த கடிதத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்