பெண்ணின் மூக்கில் கடுமையாக தாக்கிய உணவு டெலிவரி பாய்!

தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் டெலிவரி பாய் ஆர்டர் செய்த பெண்ணின் மூக்கில் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூரில் இளம்பெண் ஒருவர் உணவு ஆர்டர் செய்தார். ஆர்டர் செய்த உணவை தாமதமாக கொண்டு வந்ததாக டெலிவரி பாயிடம் அந்தப் பெண் கேட்டுள்ளார்

இதனையடுத்து அந்த பெண்ணிடம் கடுமையாகப் பேசி மூக்கில் குத்தி விட்டு அந்த டெலிவரி பாய் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது இது குறித்து புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் அந்தப் பெண் பதிவு செய்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அந்த டெலிவரி பாய் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது

https://twitter.com/HChandranee/status/1369486163140956160

Leave a Reply

Your email address will not be published.