பெங்களூரு பந்துவீச்சில் திணறும் ராஜஸ்தான்: 96/4 12 ஓவர்கள்

இன்று நடைபெறும் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி டாஸ் வென்ற நிலையில் அவர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்

தற்போது பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி சற்றுமுன் 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது

பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், மில்லர் ஆகிய 4 முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டான நிலையில் தற்போது ஷிவன் டுபே, ரியான் பராக் விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ள நிலையில் இரு அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, ஜேமிசன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், ரிச்சர்ட்சன், சிராஜ், சாஹல்,

Leave a Reply