பெங்களூரு அணிக்கு 5வது தோல்வி: 206 இலக்கை எளிதில் எட்டிய கொல்கத்தா

பெங்களூரு அணிக்கு 5வது தோல்வி: 206 இலக்கை எளிதில் எட்டிய கொல்கத்தா

நேற்று பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 17வது போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. 19வது ஓவரில் கொல்கத்தாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரஸல் 6 பந்துகளில் 29 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் வெற்றிக்கு காரணமாகியது

ஸ்கோர் விபரம்:

பெங்களூரு அணி: 205/3 20 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 84 ரன்கள்
டிவில்லியர்ஸ்: 63 ரன்கள்
ஸ்டோனிஸ்: 28 ரன்கள்

கொல்கத்தா அணி: 206 ரன்கள் 19.1 ஓவர்கள்

ரஸல்: 48 ரன்கள்
லின்: 43 ரன்கள்
ரானா: 37 ரன்கள்

ஆட்டநாயகன்; ரஸல்

இன்றைய போட்டி: சென்னை மற்றும் பஞ்சாப்

Leave a Reply